உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செல்வது சரியா? ஆயுர்வேதம் சொல்வது என்ன?



ஆரோக்கியமான வாழ்கை முறைக்கு நடைப்பயிற்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது



சாப்பிட்டதும் வேக வேகமாக நடப்பது உடல் நலத்திற்கு கேடு விளைக்கும்.



மிதமான வேகத்தில் 100 ஸ்டெப்கள் நடப்பது உணவுச் செரிமானம்,



இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருப்பதற்கு உதவுவதாக ஆயுர்வேதம் சொல்கிறது.



உணவு எடுத்துக்கொண்டதற்கு பிறகு, 15 நிமிடங்கள் லைட் வாக்கிங் நல்லது.



உணவே மருந்து’ என்பதுதான் ஆயுர்வேதம் சொல்வது.



மெட்டபாலிசம் சிறப்பாக இருக்கும்.



ஒரு நாளைக்கு குறைந்தது 45 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும்.



சாப்பிட்ட பின், 100 ஸ்டெப்ஸ் நடப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்