பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அதிவேக ரயில்கள்.. எந்த பாதை தெரியுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதில் 7 வழித்தடங்களில் அதிவேக ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை - புனே இடையே அதிவேக ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது

புனே - ஹைதராபாத் இடையே ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது

ஹைதராபாத் - பெங்களூரு அதிவேக ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது

ஹைதராபாத் - சென்னை அதிவேக ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை - பெங்களூரு அதிவேக ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது

டெல்லி - வாரணாசி அதிவேக ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது

வாரணாசி - சிலிகுடி இடையே அதிவேக ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது