மே 31, 2019-ம் ஆண்டு நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக பொறுப்பேற்றார்.
அவர் இதுவரை 6 மத்திய நிதி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
2019-20 ஆண்டிற்கான நிதியின் நிகர மதிப்பு ரூ.27,86,349 கோடி
2020-21 ஆண்டிற்கான நிதியின் நிகர மதிப்பு ரூ.30,42,230 கோடி(+).
2021-22 ஆண்டிற்கான நிதியின் நிகர மதிப்பு ரூ.34,83,236 கோடி(+).
2022-23 ஆண்டிற்கான நிதியின் நிகர மதிப்பு ரூ.39,44,909 கோடி(+).
2023-24 ஆண்டிற்கான நிதியின் நிகர மதிப்பு ரூ.45,03,097 கோடி(+).
2024-25 ஆண்டிற்கான நிதியின் நிகர மதிப்பு ரூ.48,20,512 கோடி(+).