உப்பு மற்றும் மசாலா பிரி பாக்கேட் ஜிஎஸ்டி விலை : 5%
உப்பு மற்றும் மசாலா பிரி பாக்கேட் மற்றும் லேபல்ட் ஜிஸ்டி விலை : 5%
கேரமலைஸ்ட் ஜிஸ்டி விலை : 18%
உப்பு மற்றும் மசாலா பிரி பாக்கேஜ்ட் வகைகளுக்கு ஜிஸ்டி விலை குறைக்கப்பட்டுள்ளது அதுவே கேரமலைஸ்ட்க்கு ஜிஸ்டி விலை அதிகரிக்கப்பட்டள்ளது
முன்பு இருந்த விலை :12% புதிய விலை : 18%
மின்சார வாகனங்களும் இதற்கு பொருந்தும்
முன்பு இருந்த விலை :5% புதிய விலை : எதுவுமில்லை
மிளகு மற்றும் திராட்சைக்கும் விவசாயிகளால் வழங்கப்பட்டால் அவைக்கு ஜிஸ்டி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
முன்பு இருந்த விலை :18% புதிய விலை : 12%
ஆட்டோகிளேவ்ட் எரேடட் கான்கிரிட் 50% உலை சாம்பல் கலந்து இருந்தால் அவைக்கு ஜிஸ்டி12%ஆக குறைந்துள்ளது
முன்பு இருந்த விலை :12% புதிய விலை : எதுவுமில்லை
ஜீன் தெரப்பி எனப்படுவது மரபணு குறைபாடுகளுக்கு மருத்துவ சிகிச்சையாகும் இதற்கு ஜிஸ்டிஇல்லை என்று அறிவிக்கப்பட்டது.
முன்பு இருந்த விலை :18% புதிய விலை :5%
அனைவருக்கும் மலிவான விலையில் ஆரோக்கியமான ஊட்டசத்து கிடைப்பதற்காகவே ஜிஸ்டி விலை இப்போது குறைக்கப்பட்டுள்ளது
இவர் இந்தியப் பொருளாதார நிபுணர், அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஆவார்.2019 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசின் நிதி அமைச்சராகவும், கார்ப்பரேட் விவகார அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார்