இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார் ரயில்வேஸின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த - 2.8 முதல் 3 லட்சம் கோடி ஒதுக்கப்பட வாய்ப்பு கட்டுமான பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை குறைக்க வாய்ப்பு 2 உள்நாட்டு விமானம், போர்க்கப்பல், 97 தேஜாஸ் மார்க்-1A விமானங்களை வாங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயரலாம் பெண் தொழில்முனைவோருக்கு வரிச் சலுகைகள் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பணிபுரியும் தாய்மார்களுக்கு அதிக ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது