வருமான வரியில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டு நடைமுறையே தொடரும் நேரடி வரிவதிப்பு மற்றும் மறைமுக வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் வகையில் 9 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் உதான் திட்டத்தின் கீழ் மேலு் 517 புதிய விமான வழித்தடங்கள் உருவாக்கப்படும் 40 ஆயிரம் சாதாரண ரயில் பெட்டிகள், வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக மாற்றப்படும் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத்திட்டத்தின் பயனாளிகள் பட்டியலில் அனைத்து அங்கன்வாடி மற்றும் ஆஷா திட்ட ஊழியர்கள் சேர்ப்பு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், நடுத்தர வர்க்கத்தினருக்காக மேலும் 2 கோடி வீடுகள் கட்டப்படும் புதிய சூரியஒளி திட்டத்தின் கீழ், 1 கோடி வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம் மாநில அளவிலான சுற்றுலாத் துறை முன்னேற்றத்திற்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படும் அடுத்த 5 ஆண்டுகளில் எதிர்பாராத முன்னேற்றத்தை நோக்கி இந்தியா பயணிக்கும்