உடலுக்கு பல்வேறு நன்மைகளை லிச்சி பழங்கள் அளிக்கின்றன இதன் சுவை சூப்பராக இருக்கும் பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் செரிமான திறனையும் அதிகரிக்க உதவலாம் இதை, சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்ற கேள்வி நீண்ட காலமாக இருந்து வருகிறது சர்க்கரை நோயாளிகள் லிச்சி ஜூஸை அவ்வப்போது அருந்தலாம் இதன் ஜூஸ் அல்லது ஸ்மூத்திகளில் சர்க்கரை சேர்க்க வேண்டாம் ஜூஸ் போல குடிப்பதற்கு பதிலாக பழமாக சாப்பிடுவதே, அதிக நன்மைகளை கொடுக்கும் அளவாக சாப்பிட்டால் எந்த பிரச்சினையும் இல்லை