காளை, முனி உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர் வேதிகா



மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்குள் வந்தவர்



பரதேசி படத்தில் அங்கம்மாவாக வந்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தவர்



வேதிகா, தி பாடி என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார்



மும்பையில் பிறந்த இவர், கன்னட மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்



தமிழ், இந்தி மட்டுமல்லாது சில கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்



தமிழில் வேதிகாவின் நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம், முனி-4



வேதிகாவிற்கு இன்று பிறந்தநாள்



இவருக்கு ரசிகர்கள் பலர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்



வேதிகா சமீபத்தில்தான் ராஜஸ்தானிற்கு சென்றுவந்தார்