சட்டென்று தொப்பையை குறைக்கும் சுரைக்காய்! சுரைக்காய் நாம் அடிக்கடி பயன்படுத்தும் காய்களில் ஒன்றாக உள்ளது இதில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது மெட்டபாலிசத்தின் விகிதத்தையும் மேம்படுத்துகிறது வயிற்று கொழுப்பைக் குறைக்க சுரைக்காய் நல்லது சுரைக்காய் சாப்பிடுவதால், நீண்ட நேரம் நிரம்பிய உணர்வு கிடைக்கும் ஆரோக்கியமான உணவுமுறையுடன் உடற்பயிற்சி செய்வது முக்கியம் உணவுக் கட்டுப்பாட்டிற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும் எவ்வளவு சுரைக்காய் சாப்பிட வேண்டும் என்று நிபுணர்களிடம் கேட்க மறக்காதீர்கள்