பாலிவுட்டின் பிரபல நடிகை சாரா அலிகான் பிரபல நடிகர் சையப் அலிகானின் மகன் இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார் கேதார்நாத் படம் மூலம் அறிமுகம் 2018ம் ஆண்டு முதல் நடிக்கிறார் இவர் ஒரு பிகினி விரும்பி இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு அக்ஷய்குமார், தனுஷூடன் நடித்துள்ளார் அறிமுக நடிகைக்கான விருது பெற்றுள்ளார் தொடர்ந்து பட வாயப்புகள் குவிகிறது