உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து பாதாம் சிறந்த தீர்வை தருகிறது



பாதாமை அப்படியே சாப்பிடுவதை விட ஊறவைத்து சாப்பிடுவது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்



ஊறவைத்த பாதாமில் உள்ள வைட்டமின் பி மற்றும் ஃபோலிக் அமிலம் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகிறது



பாதாம் மலச்சிக்கல், சுவாசக்கோளாறு, இருமல், சர்க்கரை நோய்,இதயம், சருமம் போன்றவை தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதில் துணை புரிகிறது



இரத்தத்தில் வெள்ளை, சிகப்பு அணுக்களை அதிகரிக்கும் சக்தி பாதாமுக்கு உள்ளதால் இரத்தசோகை ஏற்படுவதை தடுக்கிறது



தினமும் பாதாம் சாப்பிடுவதால் எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றல் கிடைக்கிறது



இயற்கையாகவே உணவை செரிக்கும் வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் போன்ற குடல் பிரச்சனைகளுக்கு பாதாம் தீர்வளிக்கிறது



பாதாமில் உள்ள மக்னெஸ் சரும சுருக்கங்களை மறைய வைக்கிறது. இதன்எண்ணையால் தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்து வந்தால் பொலிவுறும்



பாதாம் மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக வைக்கிறது. இது அல்சைமர் எனப்படும் மறதி நோயை தடுக்க வல்லது



பாதாமில் உள்ள மெலனின், கேரட்டின் புரதங்கள் தலைமுடி உதிர்தல், நரை முடி போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது