வளிமண்டல அடுக்குகளை பற்றி தெரிந்து கொள்வோம்..



வளிமண்டலம் 5 அடுக்குகளாக வகைப்படுத்தப்படுகிறது



முதல் அடுக்கு- ட்ரோபோஸ்பியர், தரையிலிருந்து 12 கி.மீ வரையுள்ளது,



90%க்கும் அதிகமான வாயுக்கள் இந்தடுக்கில் உள்ளன



2வது அடுக்கு ஸ்ட்ராடோஸ்பியர்:
12 முதல் 50 கி.மீ வரை பரவியுள்ளது



ஓசோன் வாயுக்கள் இந்தடுக்கில் உள்ளன



3வது அடுக்கு மீசோஸ்பியர்: 50 கி.மீ முதல் 80 கி.மீ வரையுள்ளது



விண்கற்கள் எரியும் நிகழ்வு இந்தடுக்கில் நிகழ்கிறது


4வது அடுக்கு தெர்மோஸ்பியர்: 80 கிமீ முதல் 800 கி.மீ வரையுள்ளது.

எக்சோஸ்பியர்: 800 முதல் 3000 கி.மீ வரையுள்ளது, செயற்கைக்கோள் இருப்பிடமாகவுள்ளது.