அளவுக்கு அதிகமாக மாம்பழம் சாப்பிட்டால் என்னாகும்?



மாம்பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும்



நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும்



சிறுநீர் பையில் உள்ள கற்களைப் படிப்படியாகக் கரைக்கலாம் என சொல்லப்படுகிறது



இரவில் மாம்பழம் சாப்பிட்டு விட்டுத் தூங்கினால் அடுத்த நாள் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும்



கர்ப்பிணிகள் மாம்பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல ஊட்டத்தோடு பிறக்கும்



மாதவிடாய் பிரச்சினைக்கும் மாம்பழம் சாப்பிடுவது நல்லது



மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது



பழங்களின் மேல் ரசாயனம் தெளிக்கப்படுவதால், அவற்றை நன்றாக அலசி சாப்பிட வேண்டும்



மாம்பழத்தை அளவாக சாப்பிடுவது நல்லது. இல்லையென்றால் உடல் சூடாகி வயிற்று வலி, வயிற்றுப் போக்கு ஏற்படும்