நம் அன்றாட வாழ்வில் பல உணவுகளை சாப்பிட்டு வருகிறோம்



அதில் கருப்பு கொண்டை கடலையும் ஒன்று



அந்த கருப்பு கடலையில் என்னென்ன சத்துகள் இருக்கிறது என பார்க்கலாம்



கர்ப்பிணிகளுக்கு அவசியமான ஒன்றாகும்



இதில் இருக்கும் வேதிப்பொருள் வயிற்றில் இருக்கும் குழந்தை வளர்ச்சிக்கு உதவும் என்று கூறப்படுகிறது



வெள்ளை கொண்ட கடலையை விட கருப்பு கொண்டை கடலையில் நார்ச்சத்து அதிகம்



அதேபோல் கருப்பு கொண்டயில் சர்க்கரை அளவு குறைவு



சர்க்கரை நோயாளிகள் இதை தொடர்ச்சியாக சாப்பிடலாம்



மேலும் கருப்பு கொண்டைக்கடலை ரத்த சோகை உள்ளவர்களுக்கு நல்லது



இரும்பு சத்து சோடியம் உள்ளிட்ட கனிமச்சத்துக்கள் செரிமான கோளாறுகளை தீர்க்க உதவும் என்றும் கூறப்படுகிறது