குளிர்பானங்களை தினமும் குடிப்பதால் ஏற்படும் அபாயங்கள்!



இந்த காலகட்டத்தில் மக்கள் பலரும் குளிர்பானங்களை வாங்கி அருந்துகிறார்கள்



கார்பனேற்ற பானங்களை அதிகம் குடிப்பது ஆபத்து என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்



இது மாதிரியான பானங்களை தொடர்ந்து அருந்துவதால் சிறுநீரகத்தில் கல் உண்டாகலாம்



கார்பனேற்ற பானங்களில் உள்ள சோடா, உடல் எடையை அதிகரிக்க செய்கிறது



குளிர்பானங்களில் உள்ள சர்க்கரை டைப் 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது



டயட் குளிர்பானங்களையும் ஒரு நாளைக்கு இரண்டு கப் மேல் குடிப்பது ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்



குளிர்பானங்கள் அந்த சமயத்திற்கு தாகத்தை தணிப்பது போல தோன்றினாலும் தாகத்தை அதிகரிக்கிறது



நாளடைவில் குளிர்பானங்களுக்கு அடிமையாகி விடுவோம்



இதனால் இயற்கை பழங்களை ஜூஸ் போட்டு அருந்துவதே ஆரோக்கியமான ஒன்று