இன்றைய காலக்கட்டத்தில் இனிப்பு சுவையை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர்



சாக்லேட், இனிப்பு பண்டங்களை அளவுக்கு அதிகமாக சாப்பிடுகின்றனர்



நீரிழிவு நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்



அதற்காக இனிப்பு மீதான ஆசையை குறைக்க என்ன செய்யலாம் என்று பலர் தேடி வருகின்றனர்



பழங்களை தொடர்ச்சியாக டயட்டில் சேர்த்தால், இனிப்பு மீதான ஆசை குறையும். அவற்றிள் சில..



ஆப்பிள் சாப்பிடுவதால் தேவையான சர்க்கரை, மாவுச்சத்து கிடைக்கும். இதனால் ஸ்வீட் மீதான ஆசை குறையலாம்



கிவி பழத்தில் குறைவான சர்க்கரையும் நிறைவான வைட்டமின் கே, வைட்டமின் சி உள்ளது



அவகோடா பழத்தில் இனிப்பு குறைவாகவும் ஊட்டச்சத்துக்கள் மிகுதியாகவும் உள்ளது



ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட சிட்ரிக் அமிலம் உள்ள பழங்களை சாப்பிடலாம்



ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி உள்ளிட்ட பெர்ரி பழ வகைகள் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகின்றன