சென்னையில் 106 டிகிரியை தொட்ட வெப்பநிலை



மே 4 ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைந்தது



தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் இன்று 106 டிகிரி ஃபாரன் ஹூட் பரவியது



வேலூரில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது



சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளுரிலும் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் நிலவியது



திருப்பத்தூரில் 102 டிகிரி ஃபாரன்ஹூட் வெப்பம் பதிவாகியுள்ளது



மதுரையிலும் 102 டிகிரி ஃபாரன்ஹூட் பதிவாகியுள்ளது



கடலோரப் பகுதியான நாகையிலும் 101 டிகிரி ஃபாரன்ஹூட் வெயில் பதிவாகியுள்ளது



பரங்கி பேட்டை பகுதியிலும 101 ஃபாரன்ஹூட் வெப்பம் பதிவாகியுள்ளது



தமிழ் நாட்டில் பல இடங்களில் இன்று 100 டிகிரி வெப்பத்தை தாண்டியது



Thanks for Reading. UP NEXT

சதம் அடித்த வெயில்.. தமிழ்நாட்டின் வெப்பநிலை எப்படி?

View next story