பிக்பாஸில் நுழைந்துள்ள பிரபலமான போட்டியாளர்களில் ஒருவர் ரச்சித்தா மகாலக்ஷ்மி சரவணன் மீனாட்சி தொடரின் 2ஆம் பாகத்தில் நடித்து பிரபலமானவர் இவர் அதற்கு முன்னரே பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்துள்ளார் 1990-ல் பெங்களூரில் பிறந்தவர் ரச்சித்தா சரவணன் மீனாட்சி தொடரின் 3ஆம் பாகத்திலும் நடித்திருந்தார் ரச்சித்தா விஜய் டிவியின் தொடர்கள் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்தார் தேவையாணியுடன் இணைந்து புது புது அர்த்தங்கள் தொடரிலும் நடித்திருக்கிறார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள இவருக்கு மக்களின் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது சமீபத்தில் நடந்த டாஸ்கில் சத்தமாக கத்தி வெற்றி பெற்றார் ரச்சித்தா