நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாள் இன்று !



பூஜா ஹெக்டே மும்பை நகரத்தில் பிறந்தவர்



மஞ்சுநாத் ஹெக்டே மற்றும் லதா ஹெக்டேவிற்கு மகளாக பிறந்தார்



இவர் கர்நாடகாவில் பிரபலமாக உள்ள துளு என்ற மொழியை பேசுபவர்



2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்



மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்



ஒக்க லைலா கோசம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்



சிறந்த அறிமுக நடிகை மற்றும் சிறந்த நடிகை என பல விருதுகளைப் பெற்றுள்ளார்



நடிகை பூஜா ஹெக்டேவின் 32 வது பிறந்தநாள் இன்று !



ஹேப்பி பர்த்டே பூஜா!