பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் போட்டியாளராக நுழைந்தவர் ஜி பி முத்து டிக் டாக் மூலம் பிரபலமானார் இயல்பாக வட்டார வழக்கில் பேசும் இவரை, பலருக்கும் பிடித்து போனது ஒரு ஹெட் செட்டையும் ஃபோனையும் வைத்துக் கொண்டு, பலரது மனங்களில் இடம் பிடித்து விட்டார் ஜி பி முத்து ’செத்த பயலே..’ என பேசும் இவரது வீடியோக்கள் தொடர்ந்து வைரலாகி வந்தது சொந்தமாக வைத்துள்ள யூடியூப் சேனல் மூலம் பலரையும் மகிழ்வித்து வருபவர் இவர் ஹாட்ஸ்டாரில் ஒலிபரப்படும் பிக்பாஸ் 24*7 நிகழ்ச்சியில் ஜி பி முத்து அழுதுள்ளார் நேற்றைய நிகழ்ச்சியில் சக போட்டியாளர் தனலக்ஷ்மி, ஜி பி முத்துவை ‘நடிக்கிறீங்க..’ என்று கூறியுள்ளார் இதனால் ஜி பி முத்து அழுதுள்ளார் அவர் அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது