பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அபிராமி வெங்கடாச்சலம் இன்று தனது 32 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் குட் மார்னிங் ஷோவின் பிறந்தநாள் கொண்டாட்டம் அபிராமியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் ஃபமிதாவாக வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்தார் சில வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார் அபிராமி துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சோசியல் மீடியாவில் ஏராளமான வீடியோ மற்றும் போட்டோக்களை போஸ்ட் செய்துள்ளார் ரசிகர் ஒருவர் அபிராமியின் முகத்தை வரையும் வீடியோ