'இனிய மகளிர் தின வாழ்த்துகள்’இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா



‘இனிய மகளிர் தின வாழ்த்துகள்’ நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்



‘அழகான ராட்சசிகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்’ நடிகை ஆத்மிகா



‘உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள்’ மியா ஜார்ஜ்



‘இனிய மகளிர் தின வாழ்த்துகள்’ நடிகை சினேகா பிரசன்னா



‘அனைத்து மகளிருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்’ நடிகை சாக்‌ஷி அகர்வால்



‘பல இன்னல்களை கடந்து வரலாறு படைக்கும் பெண்களே..நான் உங்களை மதிக்கிறேன்’ நடிகை ராஷி கண்ணா



‘இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்’ நடிகை நஸ்ரியா நசிம்



‘நம்முடைய வாழ்வை முழுமையாக வாழ்வோம்..’நடிகை காஜல் அகர்வால்



‘என்னாளும் பெண்ணாக இருப்பதற்கு பெருமை கொள்கிறேன்..’பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா