கோலிவுட்டில் பிரபல நடிகையாக விளங்குபவர், ஆத்மிகா



மீசைய முறுக்கு படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் வந்தார்



வெகு சில படங்களிலே நடித்திருந்தாலும் இவருக்கு பல ரசிகர்கள் உண்டு



சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்தார்



கோடியில் ஒருவன், நரகாசூரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்



உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது



இதையொட்டி பல நடிகர்கள் மகளிருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்



ஆத்மிகாவும் இதற்காக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்



இதில், சிகப்பு உடையில் சிலையாக இருக்கிறார், ஆத்மிகா



இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது