இரண்டு ஆண்டுகளாக படம்பிடிக்கப்பட்ட விடுதலை படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது



இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி காவலராக நடித்துள்ளார்



இப்படத்தில் சூரியின் வித்தியாசமான நடிப்பு பல எதிர்பார்ப்புகளை உண்டாகியுள்ளது



மக்கள் போராளியாக வரும் விஜய் சேதுபதி



படத்தில் விஜய் சேதுபதி வாத்தியர் என்ற கதாபாதிரத்தில் நடித்துள்ளார்



இப்படத்திற்க்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார்



சில வருடங்கள் கழித்து விஜய் சேதுபதி, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்



சூரி இப்படத்தில் பல கடினமான ஸ்டண்ட் காட்சிகளில், தானே நடித்துள்ளார்



ட்ரெய்லர் மற்றும் இசை வெளியிட்டு விழா, சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் நடந்தது



இந்த விழாவில் சூரி, விஜய் சேதுபதி, வெற்றி மாறன், இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்