விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சம்யுக்தா ஷான் விஜய் டிவியின் மிகவும் பிரபலமான விஜே பாவனா சம்யுக்தா - பாவனா இருவரும் நெருங்கிய தோழிகள் சம்யுக்தாவின் ஸ்கூல் சீனியர் விஜே பாவனா சம்யுக்தா பிபி வீட்டில் இருந்ததுபோது அவருக்காக ட்விட்டர் மூலம் வாக்கு சேகரித்தார் பாவனா இருவரும் சேர்ந்து பல டான்ஸ் வீடியோக்களை சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்து வருகின்றனர் இருவரும் சகோதரிகள் போல இருக்கிறார்கள் என பலரும் கூறுவதுண்டு மகளிர் தின வாழ்த்துகளோடு பாவனா - சம்யுக்தா டான்ஸ் வீடியோ ஒன்றை போஸ்ட் செய்துள்ளனர் மாலா டம் டம் பாடலுக்கு ட்வினிங் செய்யும் தோழிகள் அவர்களின் டான்ஸ் வீடியோ