மாடலிங்கில் பணியாற்றியவர் நிதி அகர்வால்.



இந்தி திரைப்படம் மூலம் சினிமா எண்ட்ரி..



தெலுங்கு எண்ட்ரிக்கு பிறகு பிரபலமடைந்தார்...



பூமி படம் மூலம் தமிழில் அறிமுகம்..



இவர் பெங்களூருவில் பிறந்தவர்..



நடன கலைகளை கற்று தேர்ந்தவர்..



தென்னிந்திய மொழிகளில் தனக்கென ரசிகர் பட்டாளம்..



இன்ஸ்டாவில் படு ஆக்டீவாக இருப்பவர்..



தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்



தொடர்ந்து சோஷியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்