நன்மைகளை அள்ளி தரும் வெற்றிலை..! நச்சுகளை வெளியேற்றும் தன்மையை கொண்டுள்ளது கால்சியம், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது நார்ச்சத்து நிறைந்துள்ளது செரிமானத்தை தூண்டுகிறது ஈறுகளில் உள்ள வலி, இரத்தக்கசிவை போக்க உதவும் வாயுவை வெளியே தள்ள உதவும் நரம்பு மண்டலத்திற்கு பலத்தை கொடுக்கும் இருமலை கட்டுபடுத்த உதவும் சளி பிரச்சினைகளை சரி செய்ய உதவும்