கொத்தமல்லி விதைகள் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!



ஆண்டிஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளது



இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது



மூட்டுவலியை போக்க உதவும்



அழற்சி நோய்கள் வராமல் பாதுகாக்கும்



சுவாச நோய்கள் வராமல் தடுக்க உதவும்



நரம்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தது



இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்



கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது



உடலை குளிர்ச்சியாக்க உதவும்