வெள்ளை எள் அள்ளி தரும் நன்மைகள்..!



கல்லீரல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது



எலும்புகளை வலுவாக்க உதவும்



புற்றுநோய் வராமல் தடுக்க உதவும்



கொழுப்பை குறைக்க உதவும்



அழற்சி வராமல் காக்க உதவும்



இரும்புச்சத்து நிறைந்துள்ளது



வீக்கங்களை குறைக்க உதவும்



கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்



மலச்சிக்கல் பிரச்னைகளை போக்க உதவும்