கத்தரிக்காயின் அற்புத நன்மைகள்..! கத்தரிக்காயில் உள்ள நீர்ச்சத்து சருமத்தை மென்மையாக்கும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது நரம்புகளை வலுபடுத்த உதவுகிறது சிறுநீரகக் கற்களை கறைக்கும் வல்லமையை பெற்றுள்ளது மலச்சிக்கல் பிரச்சினைகளை போக்க உதவும் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் உடல் பருமனை குறைக்க உதவும் புற்றுநோய் வராமல் காக்க உதவும் பசியின்மையை போக்க உதவுகிறது