முருங்கை இலை தரும் அற்புத நன்மைகள்..!



தோல் நோய்கள் வராமல் காக்கும்



நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்



அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது



நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது



ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது



சருமத்தை பாதுகாக்கிறது



கூந்தல் வளர்ச்சிக்கு ஏற்றது



இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது



தொற்று நோய்களை குணப்படுத்த உதவுகிறது