கால்சியம் நிறைந்த பால் பொருட்கள் உடலுக்கு மிக அவசியம்



பால் பொருட்களை அளவோடு எடுத்துக் கொள்ளவும்



பால் பொருட்களை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்..



குமட்டல் வாந்தி ஏற்படலாம்



செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம்



முகத்தில் பருக்கள் அதிகரிக்கலாம்



உடல் எடை அதிகரிக்கலாம்



வாய் துர்நாற்றம் ஏற்படலாம்



கெட்ட கொழுப்பு இதய ஆரோக்கியத்தை பாதிக்கலாம்



பால் பொருட்களை, உடல் நிலைக்கு ஏற்ற வாறு நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்