குளிர்காலம் வந்துவிட்டால் பலருக்கும் ஆரோக்ய பிரச்சினைகளும் வந்து விடும் நாம் அன்றாடம் உண்ணும் காய்கறிகளே நம்மை இவற்றில் இருந்து காக்கும் உங்கள் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க இந்த காய்கறிகளை உண்ணுங்கள் முள்ளங்கியில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது சக்கரைவள்ளிக் கிழங்கு வைட்டமின்கள் நிறைந்தது பீட்ருட்டில் போட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது கேரட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது முருங்கைக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது முட்டை கோஸில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது ப்ரோக்கோலியில் தாதுக்கள் நிறைந்துள்ளது