ஓட்ஸ் தற்போது பலரும் உண்ணும் ப்ரேக்ஃபாஸ்டாக மாறி விட்டது



குறிப்பாக ஜிம் செல்பவர்கள் நிச்சயமாக ஓட்ஸை சாப்பிடுகின்றனர்



இந்த ஓட்ஸில் என்னென்ன சத்துகள் இருக்கிறது என்று பார்ப்போம்..



நார்ச்சத்து நிறைந்தது



இதய ஆரோக்யத்திற்கு சிறந்தது



உடல் எடையை பேலன்ஸ் செய்வதற்கு உதவுகிறது



இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து கொள்ள உதவுகிறது



ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது



செரிமானத்திற்கு உதவுகிறது



சமைப்பதற்கு எளிதானது