இந்திய சமையலில் எண்ணெய்க்கு முக்கிய பங்கு உண்டு



ஆனால் அதே எண்ணெயால் பல ஆரோக்ய பிரச்சினைகள் ஏற்படலாம்



அதனால் எண்ணெய் தேர்வு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்



இந்த எண்ணெய்களை பயன்படுத்தும் போது உங்களுக்கு ஆரோக்ய பிரச்சினைகள் வரலாம்



பாமாயிலில் செரிவூட்டப்பட்ட கொழுப்புகள் நிறைந்துள்ளது



சோள எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது



சோயாபீன் எண்ணெயிலும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது



ஆலிவ் எண்ணெயை சாலட் போன்ற உணவுக்கு பயன்படுத்தலாம், அதிக வெப்பமான சமையலுக்கு ஏற்றதல்ல



கனோலா எண்ணெயிலும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது



இதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்