ஸ்டிராபெர்ரிகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..! உங்கள் இரத்த சர்க்கரையை அதிகரிக்காத இனிப்பான ஸ்நாக் சரும ஆரோக்யத்திற்கு சிறந்தது இரத்தம் உறைதல் மருந்துகளை எடுத்து கொள்ளும் போது டாக்டரை கலந்து கொண்டு ஸ்டிராபெர்ரிகளை உண்ணுங்கள் சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஒருநாளைக்கு 8 ஸ்டிராபெர்ரிகள் வரை உண்ணலாம் இதய ஆரோக்யத்திற்கு சிறந்தது புற்றுநோயில் இருந்து பாதுகாத்து கொள்ள உதவுகிறது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து கொள்ள உதவுகிறது குளுக்கோஸின் செரிமானத்தை மெதுவாக்குகிறது ஸ்ட்ராபெர்ரி பாலிபினால்கள் நிறைந்தது