எள்ளு விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..! எள்ளு விதையில் டயட்டரி புரோட்டீன்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது மக்னீசியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது இரத்த அழுத்ததை குறைக்க உதவும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் சீரான செரிமானத்திற்கு உதவும் சரும ஆரோக்யத்திற்கு சிறந்தது இதய ஆரோக்யத்திற்கு ஏற்றது புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது இரும்புச்சத்து நிறைந்தது