சர்க்கரை நோயாளிகளின் டயட்டில் இடம்பெற வேண்டிய காய்கறிகள்



வெண்டைக்காய், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்



கேரட்டில் வைட்டமின் A மற்றும் பல தாதுக்கள் நிறைந்துள்ளன



சர்க்கரை நோயாளிகளுக்கு முட்டைக்கோஸ் மிகவும் நல்லது



முட்டைக்கோஸில் மாவுச்சத்து குறைவாக உள்ளது



நார்சத்து நிறைந்த வெள்ளரிக்காய்



பச்சை நிற காய்கறிகளை சேர்த்துக்கொள்ளலாம்



சுரைக்காய், ப்ரோக்கோலி, போன்ற காய்கறிகள்



தக்காளி, சர்க்கரை அளவை கட்டுபடுத்த உதவலாம்



இஞ்சி, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது