உடல் எடையை கணிசமாக குறைக்க இளநீரை இப்படி குடித்து பாருங்கள்!



இளநீரில் மிகவும் குறைந்த அளவில் கலோரி உள்ளது



பகல் வேளையில் எந்த நேரத்திலும் குடிக்கலாம்



வெறும் வயிற்றில் குடித்தால் சிறந்த பலன் கிடைக்கும்



சிறிதளவு புதினா சேர்த்து குடிக்கலாம்



இது வயிரை குளிர்ச்சியாக வைக்க உதவும்



வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்



எலுமிச்சை தேவையற்ற கொழுப்பை நீக்கலாம்



துளசி சேர்த்து குடித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும்



சப்ஜா விதையை இளநீரில் ஊற வைத்து சாப்பிடலாம்