2-3 தண்ணீர் பாட்டில்கள்



குளிர் பிரதேசங்களுக்கு செல்லும் போது ஸ்வெட்டர், ஸ்கார்ஃப் அவசியம்



சன்ஸ்கிரீனை எடுத்துச் செல்வது அவசியம்



மொபைல் சார்ஜர், பவர் பேங்க் எடுத்துக்கொள்ள வேண்டும்



டாய்லெட் பேப்பர் & சானிடைசர்



இயற்கை எழில் மிகுந்த இடங்களில் கொசுக்களின் பிரச்சினை அதிகமாக இருக்கலாம்



அதனால் ரிபளண்ட் கிரீம் மிகவும் அவசியம்



பாதுகாப்பான ஊராக இருந்தாலும் அங்கும் ஆபத்து ஏற்படலாம்



பெப்பர் ஸ்பிரே எடுத்து செல்லலாம்



தரமான கேமரா எடுத்துச்சென்றால், புகைப்படம் எடுக்கலாம்