இனிமே வெள்ளை அரிசி வேண்டாம்.. அதற்கு பதில் இதை சாப்பிடுங்க!



நாம் பெரும்பாலும் வெள்ளை அரிசியை சாப்பிட்டு வருகிறோம்



வாரத்தில் ஒருநாளாவது வெள்ளை அரிசிக்கு பதிலாக வேறு சாப்பிடலாம்



சிவப்பு அரிசி முழு தானியமாக நமக்கு கிடைக்கிறது



இதில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தும் நமக்கு முழுமையாக கிடைக்கின்றன



குயினோவாவில் அரிசியை விட அதிகளவு புரதம் உள்ளது



காலிஃபிளவரை சைட் டிஷ்ஷாக சாப்பிடாமல், மெயின் டிஷ்ஷாக சாப்பிடலாம்



காலிஃபிளவரை குட்டி குட்டியாக உதிர்த்து, இதில் காய்கறிகளை சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும்



காட்டு அரிசியில் புரதம் மிக மிக அதிகம்



பார்லி, அரிசியிலிருக்கும் அதே அளவு கலோரிகளை கொண்டுள்ளது