அதிகமாக சர்க்கரையை உட்கொண்டால் உடலுக்கு நிறைய தீங்குகள் உண்டாகும்

சர்க்கரை பயன்படுத்தாமலே இனிப்பு சுவையை மேம்படுத்த முடியும்

இனிப்பு சுவை கொண்ட பொருட்கள் சில..

வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக ஆரோக்கியமான சில பொருட்களை பயன்படுத்தலாம்

கேக்குகளில் காய்ந்த திராட்சையை பயன்படுத்தலாம்

லவங்கப்பட்டை பொடியில் இயற்கையான இனிப்பு சுவை உண்டு

ப்ளூபெர்ரி புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையை கொடுக்கும்

கொக்கோ பவுடர் சாப்பிடும் போது இனிப்பு சாப்பிட்ட திருப்தி இருக்கும்

வாழைப்பழம் இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது

பேரிச்சம்பழம் சர்க்கரையை விட இனிப்பாக இருக்கும்