லெமன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..



இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது



மனநிலையை அமைதியாக வைத்திருக்க உதவும்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது



உடல் உபாதைகளுக்கும் தீர்வு காண உதவலாம்



செரிமான பிரச்சினைகளை நீக்கவும் உதவியாக இருக்கும்



வயிற்றின் அமிலத்தன்மையை போக்க உதவும்



ஹேங்கோவர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணலாம்



கொழுப்பைக் குறைக்க உதவலாம்



தினமும் லெமன் டீ குடித்து வந்தால், மெட்டபாலிசம் மேம்படும்