பலரும் இனிப்புகளை அதிக அளவில் விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள் இதனால் நீரிழிவு, உடல் பருமன் உள்ளிட்ட பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இனிப்பு சுவை கொண்ட உணவுகளை சாப்பிட தோன்றும் மன அழுத்தத்தினால் ஸ்வீட் க்ரேவிங் ஏற்படும் மாதவிடாய் காலத்திலும் இது போன்ற ஸ்வீட் க்ரேவிங் ஏற்படும் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசையை கட்டுப்படுத்த டிப்ஸ் இதோ.. நிறைய கீரைகள் மற்றும் பச்சை காய்கறிகளை சேர்த்துக்கொள்வதால், ஸ்வீட் க்ரேவிங் குறையும் ஒழுங்காக தூங்கி ஓய்வு எடுத்தால் ஸ்வீட் க்ரேவிங் குறையும் உங்களுக்கு பிடித்த பழங்களை சிற்றுண்டியாக சாப்பிடுங்கள் அதிக அளவில் இனிப்பு சாப்பிடுவதால், ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி சிந்தித்து பாருங்கள்