சில குழந்தைகளுக்கு பிறப்பு முதலே முடி வளர்ச்சி அதிகமாக இருக்காது



இது பல காரணங்களால் நடக்கலாம்



உங்கள் குழந்தைக்கு முடி வளரவில்லையா..? அப்போ இதை செய்யுங்க!



தேங்காய் எண்ணெயை உச்சந்தலையில் தேய்ப்பதால் முடி வளரலாம்



தாதுக்கள் நிறைந்த பாதாம் எண்ணெய் தேய்ப்பதால் முடி வளரலாம்



ஆலிவ் எண்ணெய் முடி வளர்ச்சியை மேம்படுத்தலாம்



குழந்தைகளின் முடி வளர்ச்சி ஜோஜோபா எண்ணெய் சிறந்த தேர்வாக இருக்கலாம்



அத்தியாவசிய கொழுப்பு நிறைந்த அவகாடோ எண்ணெய் பயன்படுத்தலாம்



திராட்சை விதை எண்ணெய் பயன்படுத்தலாம்



லாவண்டர் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம்