காலையில் என்ன செய்வது என்று குழப்பமா இருக்கா? உங்களுக்கான சூப்பர் ஐடியா இதோ! கேரளாவில் மிக பிரபலமானது இந்த புட்டு தென்னிந்தியா முழுவதும் பிரபலமானது இந்த ரவா தோசை உப்மா காலையில் சாப்பிடுவதற்கு மிக சிறந்த உணவு தமிழ்நாட்டில் மிக பிரபல உணவான இட்லி அவல் உப்புமா செய்து சாப்பிடலாம் குஜராத்திய உணவான தோக்லா ஆந்திரா மாநிலத்தில் மிகவும் பிரபலமான பெசரட்டு அடை காலையில் சாப்பிட்ட ஏற்ற உணவு பொங்கல் - வடை காம்போ சூப்பராக இருக்கும்