வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு கலந்த வெந்நீர் எடுத்துக் கொள்ளலாம் காலையில் பாலக்கீரை, மாம்பழம் மற்றும் தயிர் கலந்த ஸ்மூத்தி போதுமானது காலையில் தானியங்களை வதக்கி எடுத்துக் கொள்ளலாம் காய்கறி உப்புமாவை காலையில் சாப்பிடலாம் மதியத்திற்கு சிவப்பு அரிசி சோறு, கொஞ்சம் பருப்பு மற்றும் காய்கறி கூட்டு ஆகியவற்றை சாப்பிடலாம் பாலக்கீரை, வாழைப்பழம் மற்றும் தயிர் ஆகியவற்றை சாப்பிடலாம் அவகோடோ மற்றும் அவித்த முட்டை சாப்பிடலாம் பொறி மற்றும் கொண்டக்கடலை, சப்பாத்தி மற்றும் காய்கறி கூட்டு சாப்பிடலாம் ஒரு கிண்ணம் ஓட்ஸ் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் நறுக்கிய வாழைப்பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள் உப்புமாவுடன் சேர்த்து கொஞ்சம் காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம்