வெயிலும் மழையும் மாற்றி மற்றி வருவதால் பலருக்கும் உடல்நிலையில் பிரச்சினை ஏற்படுகிறது



இதனால் உடல் சோர்வடைகிறது



இதற்கு தீர்வு காண பழங்களை அடிப்படையாக கொண்ட ஜூஸ் வகைகளை அருந்தலாம்



தினசரி குடிக்க வேண்டிய பானங்கள்..



சூட்டை தணிக்கும் சியா விதைகள்



உடலை நீரேற்றமாக வைக்கும் இளநீர்



குளு குளு தர்பூசணி சாறு



நச்சுக்களை வெளியேற்றும் மாதுளை ஜூஸ்



புத்துணர்ச்சியூட்டும் க்ரீன் டீ



உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும் வாழைப்பழ மிக்க ஷேக்