தேங்காயை பச்சையாக சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா?



தேங்காயில் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளது



சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



வாய் மற்றும் வயிற்று புண்களை ஆற்ற உதவலாம்



மலச்சிக்கலை போக்கலாம்



உடல் எடையை குறைக்க உதவலாம்



கூந்தல் பளபளப்பாக இருக்கும்



தேங்காயை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக பாலாக குடிக்கலாம்



தேங்காய் பாலை சர்க்கரை சேர்க்காமல் குடித்து வரலாம்