பீஸ்ட் திரைப்படத்தில், அனிருத்தின் இசை பெரிய விருந்தாக அமைந்தது கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மிரட்டலாக இருந்தது கோப்ரா படத்தை தன் இசையால் காப்பாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் மாஸ் டிரீட் கொடுத்த அனிருத் நீண்ட நாட்களுக்கு பிறகு, வலிமை படத்தில் சூப்பர் டிரீட் கொடுத்துள்ளார் யுவன் செல்வராகவன் இயக்கத்தில் யுவனின் இசை மிரட்டலாக அமைந்தது பீமலா நாயக் படத்தில் தமன் கொடுத்த டாப் பி ஜி எம் பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான் பின்னணி இசை புல்லரிக்க வைத்தது கே.ஜி.எஃப் 2 பட ரசிகர்களுக்களை தன் தனித்துவமான இசையால் கிறங்கடிக்க வைத்த ரவி பஸ்ரூர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படத்தில் அனிருத் டாப் கிளாஸ் பி ஜி எம் கொடுத்துள்ளார்